பருக்கள் பற்றிய பயம் இனி தேவையில்லை!

எல்லோருக்கும் வசீகரமான, அழகான முகம் இருக்க வேண்டும் என்பது ஆசைதான். பொதுவாகவே முகத்தில் எந்தவொரு பருக்கள் இல்லாமல் இருந்தாலே அழகாக தோற்றமளிப்பார்கள். முக அழகை கெடுப்பது பருக்களே ஆகும். இந்த பருக்கள் வர பல காரணங்கள் உண்டு. ஆண்,பெண் இருவருக்குமே இந்த பிரச்சனை ஏற்படும். பருக்கள் ஏன் வருகிறது, வந்தால் என்ன செய்யக்கூடாது, வந்த பருக்களை முற்றிலும் நீக்கி வசீகரமான முகத்தை எப்படி பெறுவது என்பதை எல்லாம் இப்போது பார்ப்போம். தலையில் அதிக அளவு பொடுகு, மலச்சிக்கல், … Continue reading பருக்கள் பற்றிய பயம் இனி தேவையில்லை!